பொதுமக்கள் அவதி

Update: 2025-09-21 10:45 GMT

வெண்ணந்தூர் அடுத்த அளவாய்ப்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையை பதிவு செய்யவும், மேலும் சில காரணங்களாலும் அவர்கள் பொருட்கள் வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்கள் வாங்கும் நிலையை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், அளவாய்ப்பட்டி.

மேலும் செய்திகள்