சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-09-14 16:20 GMT

திருவண்டார்கோவில் புதுநகர் மற்றும் மின்துறை அலுவலகம் சாலை வழியாக கண்டமங்கலம் ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு திருவண்டார்கோவில் குடோனுக்கு வரும் வாகனங்களால் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்