Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Sep 2024 7:05 PM GMT
Maritheebanraj | ராஜ்பவன்
#50262

சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்கள்

சாலை

புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி சாலையின் இருபுறமும் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவசர காலங்களில் ஆம்புலன்சுகள் செல்ல முடியவில்லை. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 5:45 PM GMT
Maritheebanraj | உருளையன்பேட்டை
#48320

ஆபத்தான மின்சார பெட்டி

மின்சாரம்

நெல்லித்தோப்பு அந்துவான் வீதியில் மின்சார பெட்டி திறந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் விளையாட்டாக அதில் கை வைத்தால் விபரீதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்சார பெட்டியை மூடி பாதுகாப்பாக வைக்க மின்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 4:23 PM GMT
Maritheebanraj | மண்ணாடிப்பட்டு
#46664

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

திருக்கனூர் கடைவீதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதனை ஒளிரவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 3:28 PM GMT
Maritheebanraj | முதலியார்பேட்டை
#44364

கொசுத்தொல்லை

கழிவுநீர்

புதுவை முதலியார்பேட்டை பகுதியில் கடந்த சில வாரங்களாக கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 2:26 PM GMT
Maritheebanraj | திருபுவனை
#42392

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

கிருமாம்பாக்கம் பேட்டில் சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குப்பைகளும் மலைபோல் குவிந்து கிடக்கிறது. கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக நடந்து செல்வோர் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 3:47 PM GMT
Maritheebanraj | காரைக்கால் (வடக்கு)
#36318

குப்பை கொட்டும் இடமாக மாறிய குளம்

குப்பை

திரு-பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் எதிரே உள்ள கடக்குளத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை தேவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 4:26 PM GMT
Maritheebanraj | உருளையன்பேட்டை
#35507

மூடியே கிடக்கும் போலீஸ் நிலையம் பூத்

மற்றவை

மூடியே கிடக்கும் போலீஸ் பூத்புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் பூத் பெரும்பாலான நேரங்களில் மூடியே கிடக்கிறது. இதனால் வெளியூர் பயணிகள் ஏதேனும் புகார் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனர். மக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்களா?. மணிகண்டன், 9841749269

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 4:15 PM GMT
Maritheebanraj | அரியாங்குப்பம்
#30371

படுகை அணை கட்டப்படுமா?

ட்ரெண்டிங்

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செல்லிப்பட்டு படுகை அணை உடைந்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை புதிய அணை கட்டப்படவில்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புதிய அணை கட்ட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.d

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 5:20 PM GMT
Maritheebanraj | உருளையன்பேட்டை
#28703

விபத்து அபாயம்

விபத்து அபாயம்சாலை

புதுச்சேரி பொது பணித்துறை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி துருப்பிடித்து போய் உடையும் நிலையில் உள்ளது. இதேபோல் நகரின் பல்வேறு பகுதியில் உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. இந்த மூடிகள் மாற்றப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 5:15 PM GMT
Maritheebanraj | ஊசுடு
#25009

சாலையோர ஆக்கிரமிப்பு

சாலை

சேதராப்பட்டு மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:06 PM GMT
Maritheebanraj | முத்தியால்பேட்டை
#23214

ஆபத்தான மின்பெட்டி

ஆபத்தான மின்பெட்டிமின்சாரம்

புதுச்சேரி நைனார் மண்டபம் தென்னஞ்சாலை ரோடு சந்திப்பில் மின்சாரப்பெட்டி திறந்த நிலையில் ஆபத்தான வகையில் உள்ளது. மக்கள் அதிகம் நடமாடும் உள்ள பகுதியாக இருப்பதால் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:31 PM GMT
Maritheebanraj | காரைக்கால் (வடக்கு)
#19961

ஒழுகும் மார்க்கெட்

மற்றவை

காரைக்காலில் நேரு மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் திறக்கப்பட்டது. நேற்று பெய்த மழையின்போது கடைகளின் முன்பு, மின்சார பெட்டிகள் மீது மழைநீர் ஒழுகியது. இதை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick