Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Aug 2022 6:19 PM GMT
Maritheebanraj | புதுச்சேரி
#8626

கீழே கிடக்கும் எச்சரிக்கை பலகை

கீழே கிடக்கும் எச்சரிக்கை பலகைமின்சாரம்

புதுவை கடற்கரையில் கடலில் ஆழமான பகுதியில் குளிக்க வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சேதமடைந்து கீழே கிடக்கிறது. இதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 6:14 PM GMT
Maritheebanraj | புதுச்சேரி
#6904

சுற்றுலா பயணிகள் தவிப்பு

மற்றவை

புதுச்சேரி செஞ்சி சாலை, ஆம்பூர் சாலைகளில் சுற்றுலா பயணிகளின் சுற்றுலா தலங்களை அறிந்து கொள்ள பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து அறிவிப்பு பலகைகளில் கருப்பு மை பூசப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் வழி தெரியாமல் பயணிகள் தவிக்கின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 4:05 PM GMT
Maritheebanraj | பாகூர்
#5782

மின் விபத்து அபாயம்

மின் விபத்து அபாயம்மின்சாரம்

பாகூர் பங்களா வீதி ராமுநாயக்கர் நகரில் உயர்மின் அழுத்த மின் கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இதனை மின் துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 4:53 PM GMT
Maritheebanraj | புதுச்சேரி
#5354

துறைமுகம் அமைக்கப்படுமா?

மற்றவை

மரக்காணம் சுற்றி 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீனவர்களின் நலன்கருதி மரக்காணம் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 4:52 PM GMT
Maritheebanraj | புதுச்சேரி
#5353

சிமெண்டு சிலாப் சேதம்

சிமெண்டு சிலாப் சேதம்மற்றவை

புதுச்சேரி நீடராஜப்பர் வீதி- சின்ன சுப்புராய பிள்ளை வீதி சந்திப்பில் கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். விபரீதம் ஏற்படுவதற்கு முன் சிமெண்டு சிலாப்பை சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 3:57 PM GMT
Maritheebanraj | உழவர்கரை
#4252

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ரெட்டியார்பாளையம் கம்பன் நகர், மூலக்குளம் பஸ் நிறுத்தத்தில் நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்து அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 4:57 PM GMT
Maritheebanraj | காரைக்கால் (வடக்கு)
#2679

மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

புதுவை மாநிலம் காட்டுக்குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள், புதுச்சேரி - கடலூர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. இதனை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 4:47 PM GMT
Maritheebanraj | பாகூர்
#2669

பட்டு போன மரம்

மற்றவை

சுள்ளியாங்குப்பம் கிராமத்தில் விளையாட்டு திடல் அருகில் உள்ள வேப்ப மரம் ஒன்று பட்டுபோய் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இந்த மரத்தை அகற்றாவிட்டல் பலத்த காற்றின்போது விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மரத்தை பாதுகாப்பாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 6:03 PM GMT
Maritheebanraj | அரியாங்குப்பம்
#2318

பராமரிப்பு இல்லாத பாலம்

பராமரிப்பு இல்லாத பாலம்மற்றவை

நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம் வாகன போக்குவரத்து இன்றி உள்ளது. பிரெஞ்சு கட்டிடக்கலையின் நினைவாக உள்ள இந்த பாலத்தில் செடிகள் முளைத்துள்ளன. இவற்றைஅகற்றி பாலத்தை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:39 PM GMT
Maritheebanraj | புதுச்சேரி
#2112

தாறுமாறாக இயக்கப்படும் வாகனங்கள்

போக்குவரத்து

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் தாறுமாறாக சாகசங்கள் செய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 4:03 PM GMT
Maritheebanraj | புதுச்சேரி
#1415

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கிடப்பில் போடப்பட்ட சாலை பணிசாலை

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி புதுச்சேரி அரசு மருத்துவமனை எதிரே உள்ள சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டு பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ராஜேஷ், புதுச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 4:08 PM GMT
Maritheebanraj | உழவர்கரை
#1412

தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர் அரும்பார்த்தபுரம் காந்தி வீதியில் உள்ள வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் தெருவில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகம் உள்ளது. கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick