தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-14 14:09 GMT

நாமகிரிப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் தெருநாய்கள் அதிகாலை முதல் இரவு முழுவதும் சுற்றித்திரிகின்றன. மேலும் தனியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை கடித்து குதறுவது போன்று அந்த தெருநாய்கள் பாய்ந்து வருவதால் அவர்கள் வீதிகளில் நடமாட பீதி அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் ெதருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அவற்றிற்கு கருத்தடை செய்திடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, நாமகிரிப்பேட்டை.

மேலும் செய்திகள்