ஆபத்தை விளைவிக்கும் விளம்பர பதாகைகள்

Update: 2025-09-07 10:53 GMT

உடுமலையில், பிரதான மற்றும் இணைப்பு சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, ஊரக, மாவட்ட, மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் நிறுவனத்தினர் விளம்பர பதாகைகளை அமைத்து உள்ளனர். மின்கம்பங்கள், பஸ் நிலையத்தில் நடைபாதையில் உள்ள இரும்பு கம்பிகளிலும் விளம்பர தட்டிகளை இடம் பெற்றுள்ளன. விளம்பர பதாகை விழுந்த உயிர் இழப்புகள் அதிகமாகி வரும் நிலையில் இது போன்ற விளம்பர பதாகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்