விளம்பர பதாகைகள் வைக்கலாமா?

Update: 2025-08-17 17:45 GMT

சேந்தமங்கலம் பிரதான சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் விளம்பர பதாகைகளை கட்டி வைக்கின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல் சேந்தமங்கலத்தை சுற்றிய முக்கிய சாலைகளில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி விளம்பர பதாகைகள் வைப்பதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

-சசிதரன், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்