வெண்ணந்தூர் அடுத்த செம்மாண்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொலைத்தொடர்பு துறை அலுவலகம் பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி முட்கள் முளைத்து காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜா, செம்மாண்டப்பட்டி.