பொது கழிப்பிடம் வேண்டும்

Update: 2025-08-10 17:10 GMT

தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் அருகே பாட்டவயல் உள்ளது. இங்கு இருமாநில மக்களும் வந்து செல்கின்றனர். ஆனால் எங்குமே பொது கழிப்பிடம் இல்லை. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க இடமின்றி மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. சிலர், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனேவ அங்கு பொது கழிப்பிடம் அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்