குரங்குகள் அட்டகாசம்

Update: 2025-08-10 17:03 GMT

கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு குரங்குகள் நடமாட்டம் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அவை கடைகளில் புகுந்து உணவு பொருட்களை தின்றும், தூக்கி வீசியும் அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. விரட்ட முயற்சிக்கும் வியாபாரிகளையும், வாடிக்கையாளர்களையும் தாக்கி வருகின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே மக்கள் கூடும் இடமான மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்.

மேலும் செய்திகள்