பஸ் நிலையத்தை ஆக்கிரமிக்கும் சரக்கு வாகனங்கள்

Update: 2025-08-10 09:41 GMT

பல்லடம் பஸ் நிலையத்துக்குள் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்குள்ளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு இடையூறாகவும் உள்ளது. எனவே பஸ் நிலையத்திற்குள் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்