தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மாதாகோவில் ரோட்டிலிருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வழிகாட்டி பலகை இல்லை.பண்ணவயல், கார்காவயல்,நாடியம்,பள்ளத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து அவசர சிகிச்சைக்கு வரும் போது வழி தெரியாமல் தவிக்கின்றனர்.எனவே தேவையான இடங்களில் வழிகாட்டி பலகை உடனடியாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை