தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-11 15:33 GMT

கொல்லிமலை அரியூர் நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். கடந்த வாரத்தில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை தெருநாய்கள் கடித்துள்ளது. எனவே கூட்டமாக சுற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மாதேஷ், நாமக்கல்.

மேலும் செய்திகள்