உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் புதர்மண்டி உள்ளது.இதன் காரணமாக மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்து சீரான முறையில் செல்லாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடும் சூழல் உள்ளது. எனவே நீர் வழித்தடங்களை முறையாக தூர்வாரி பராமரிப்பு செய்வதற்கு நிர்வாகம் முன் வருமா?