ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காந்தி சாலையில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம்.மையம் இருந்தது. அது, தற்போது பூட்டியே கிடக்கிறது. அந்த ஏ.டி.எம். மையத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிச்சந்திரன், ஆம்பூர்.