பொதுமக்கள் அச்சம்

Update: 2025-04-27 14:45 GMT

வெண்ணந்தூர் அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் காவலர் குடியிருப்பில் இருந்து நரிக்கல் கரடி செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லை. அந்த பகுதி இரவு இருள்சூழ்ந்து காட்சி அளிக்கிறது. இதனால் பெண்கள், கல்லூரி மாணவிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையில் மின்விளக்கு அமைக்க வெண்ணந்தூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

-ராம், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்