தெருநாய்கள் தொல்லை

Update: 2025-04-20 16:57 GMT

நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள நாரைக்கிணறு பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் தெருநாய்கள் கூட்டமாக, கூட்டமாக சேர்ந்து ஆடு, மாடுகளை கடித்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரதமிழ்வேல், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்

மயான வசதி