பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2025-04-20 10:00 GMT

குன்னத்தூர் செட்டிகுட்டி ஊராட்சி குன்னத்தூர்- கோபி ரோடு செட்டிகுட்டை பிரிவு பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணியர் நிழற்குடை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் உள்ளே சென்று அமர்வதை தவிர்த்து வருகின்றனர். உள்ளிருக்கும் நாற்காலிகள் பழுதாகி விட்டது. மேலும் அசுத்தமாக காணப்படுகிறது. எனவே நிழற்குடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

குமார், குன்னத்தூர்.

மேலும் செய்திகள்