பழுதடைந்த நிழற்குடை

Update: 2025-03-30 12:22 GMT

பந்தலூர் அருகே அம்பலமூலாவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக அங்கு நிழற்குடை கட்டப்பட்டு உள்ளது. ஆனால் நிழற்குடை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் அச்சப்படுகிறார்கள். எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில்தான் அந்த நிழற்குடை உள்ளது. எனவே அந்த நிழற்குடையை உடனடியாக சீரமைக்க கொடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்