
காங்கயம் பஸ் நிலையத்திற்குள் உள்ள நகராட்சி வணிக வளாக கடைகளின் மேற்கூரை சேதமைடந்தும், சில இடங்களில் மழைநீர் வழிந்தோட பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் கழண்டும் விழுந்துள்ளது. எனவே தற்போது கோடை காலம் என்பதால் இப்போதே இந்த பணியை முடித்துவிட்டால் மழைகாலங்களில் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.