சேதமடைந்த பஸ் நிலைய கட்டிட தூண்

Update: 2025-03-16 10:01 GMT

பல்லடம் சேதமடைந்த பஸ் நிலைய கட்டிட தூண்சேதமடைந்த பஸ் நிலைய கட்டிட தூண்பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்தின் மேற்புற பகுதியில் கட்டிடத்தின் முன்புற தூண் சேதம் அடைந்து இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடப்பதற்குள் பஸ் நிலைய கட்டிடத் துணை பராமரிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்