சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்

Update: 2025-02-23 17:16 GMT

ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் ஊராட்சி சவூரியூரில் மேட்டுத் தெருவில் 30 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர் உள்ளது. தற்போது பராமரிப்பு இல்லாத இந்த டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையோரம் உள்ள இந்த டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தலாம். இந்த பகுதி குழந்தைகள், பெரியவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் உடனடியாக அதிகாரிகள் இந்த பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு புதிதாக வேறு இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்.

-ரமேஷ், ஜலகண்டாபுரம்.

மேலும் செய்திகள்