சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2025-02-16 14:33 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் சில மாடுகள் ஆங்காங்கே சாலையில் படுத்து கொள்வதால் வாகனங்கள் செல்வதற்கு  இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகனஓட்டிகள் மாடுகள் மீது மோதும் அபாயம் நிலவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம்  சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதுடன், மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்