Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Sep 2025 9:17 AM GMT
சுப்பையா | திருவள்ளூர்
#59362

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி நூம்பல், புளியம்பேடு கிராமத்தில் உள்ள பாலாஜி நகர் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். விபத்துகள் குறித்த அச்சம் சாலையை கடந்து செல்பவர்களுக்கு உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கி சாக்கடைபோல துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 10:41 AM GMT
சுப்பையா | சிவகங்கை
#57393

சீமைகருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு

மற்றவை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாலான கண்மாய்களில் சீமைகருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும் கண்மாய் பகுதியை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாய் பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 2:33 PM GMT
சுப்பையா | சிவகங்கை
#53871

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

மற்றவை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் சில மாடுகள் ஆங்காங்கே சாலையில் படுத்து கொள்வதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகனஓட்டிகள் மாடுகள் மீது மோதும் அபாயம் நிலவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதுடன், மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick