கால்நடைகள் தொல்லை

Update: 2025-01-26 12:16 GMT

பந்தலூர் பஜாரில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன. அவை ஆங்காங்கே அசுத்தம் செய்துவிட்டு செல்கின்றன. அத்துடன் சாலையின் குறுக்கே நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் சாலையில் செல்பவர்களை தாக்குகின்றன. இதனால் பஜாருக்கு வந்து செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு நிலவும் கால்நடைகள் தொல்லைக்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்