தெருநாய்கள் அட்டகாசம்

Update: 2025-01-26 11:31 GMT

 சிவன்மலை அடிவாரத்தில் தெருநாய்கள் கூட்டமாக வந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே உடனடியாக இங்கு அலையும் தெருநாய் கூட்டத்தை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்