இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி செல்லும் வழியில் மடத்தூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்து உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடனேயே நிழற்கூடத்தை பயன்படுத்துகின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் சீரமைப்பார்களா?
-முருகன், சேலம்.