கூடுதல் போலீசார் வேண்டும்

Update: 2024-12-15 11:49 GMT

கோவை சத்தி சாலையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரை அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், துடியலூர் பிரிவு, கீரணத்தம் ஐ.டி. பார்க் பிரிவு ஆகிய இடங்களில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இங்குள்ள சிக்னல்களில் ஒரேயொரு போலீஸ்காரர் மட்டுமே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகிறார். போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதி என்பதால், அங்கு கூடுதல் போலீசரை பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து நெரிசல் குறையும். 

மேலும் செய்திகள்