தற்காலிக கழிப்பிடங்கள் வேண்டும்

Update: 2024-12-01 12:42 GMT

கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம் களைகட்டுகிறது. ஆனால் அங்கு போதிய கழிப்பிட வசதி இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே தற்காலிக கழிப்பிடங்கள் அமைத்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்