கொல்லிமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் வழியில் கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த பகுதியில் தற்போது பெய்த மழை காரணமாக கொண்ைட ஊசி வளைவு பகுதியில் செடி, கொடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வளைவு பகுதியில் வரும் வாகனங்கள் எதிேர வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்மணி, சோளக்காடு.