நாமக்கல் நடுக்கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட 3-வது மைல் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் மழை பெய்யும் போது பஸ் நிறுத்தத்தில் மழை நீர் தேங்குகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பஸ்களில் பொதுமக்கள் ஏறி, இறங்கி செல்லும் போதும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு மழைநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், நடுக்கோம்பை.