தஞ்சாவூர் மாநகராட்சி குருவிகார தெருவுக்கு செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் பாலம் உள்ளது. அந்த பாலம் உடைந்து காண்கிராய்டு கம்பிகள் வெளியே தெறிகிறது. இதனால் பாலத்தை கடந்து செல்ல வாகனவோட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழை தண்ணீர் வடிவதற்கு வழியில்லாததால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைத்து வடிகால் வசதி செய்து தரவேண்டும் என்று பொதுகமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.