சேதமடைந்த சாலை

Update: 2023-11-26 17:19 GMT

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா கிழக்கு ராஜபாளையம் முதல் மாவிலங்கை வரை செல்லும் சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரமேஷ், வீரகனூர்.

மேலும் செய்திகள்