தபால் பெட்டி அமைக்கலாமே!

Update: 2023-10-04 18:06 GMT

சேலம் சின்ன திருப்பதியில் உள்ள பாரத் நகரில் தபால் பெட்டி இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தபால்கள் அனுப்ப நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கயைும் எடுக்கப்படவில்லை. எனவே அப்பகுதி பொது மக்களின் நலன் கருதி அப்பகுதியில் தபால் பெட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

-ரவி, சேலம்

மேலும் செய்திகள்