இடிந்து விழும் நிலையில் இ-சேவை மையம்

Update: 2023-09-24 16:51 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி இ-சேவை மையம் உள்ளது. இந்த மையத்திற்கு வாழப்பாடி பகுதியில் உள்ள சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற வருகிறார்கள். இநத் மையத்தின் மேற்கூரை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பே இந்த இ-சேவை மைய மேற்கூரையை சரிசெய்து தரவேண்டும்.

-சுரேஷ், வாழப்பாடி.

மேலும் செய்திகள்