வேலூர் ஒன்றியம் பூதூர் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு பூதூர் கிராமம் கோவிந்தரெட்டிபாளையம் புதிய பள்ளிக்கூடம் எதிரில் புதிய கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.கவிதா, ஊ.ம.த. பூதூர்.