பெயர் பலகையை சரி செய்ய வேண்டும்

Update: 2023-08-06 12:34 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சி.எம்.சி.காலனி 3-வது தெருவில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிந்து வைக்கப்பட்ட பெயர் பலகை உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. எனவே இதனை சரி செய்ய வேண்டும்.

-சிவாஜி, வேலூர். 

மேலும் செய்திகள்