வேலூர் மாநகராட்சி தொரப்பாடியில் மகளிர் சிறை அருகில் உள்ள எஸ்.ஆர்.எம்.நகர் பெயர் பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் உள்ள பெயர் பலகைகள் இதே போல் உடைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்தாஸ், தொரப்பாடி.