வாலாஜா பஸ் நிலையத்தையொட்டி உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சிக்கு அதிகளவில் வரி செலுத்தாதவர்கள் பெயர் மற்றும் முகவரியை பலகையில் எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதுகுறித்து நகராட்சி நிாவாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-ரேகாபிாியதா்ஷினி, வாலாஜா.