இல்லாத அலுவலகத்துக்கு இருக்கும் பெயர் பலகை

Update: 2023-08-23 17:35 GMT

வாணியம்பாடி புதூரில் ஒரு தெருவின் நுழைவுப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக அலுவலக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது போன்ற ஒரு அலுவலகம் அந்தத் தெருவிலே இல்லை. நெடுஞ்சாலைத்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

-அ.ராஜன், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்