திருப்பத்தூர் அரசு மருத்துவமனையைச் சுற்றி உள்ள பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொல்லையாக உள்ளது. அந்தப் பகுதியில் கொசு மருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணன், திருப்பத்தூர்.