கொசு மருந்து அடிக்க வேண்டும்

Update: 2024-03-10 17:23 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்களை ஒழிக்க பேரூராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

-ராஜேந்திரகுமார், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்