திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவில் குழந்தை முதல் முதியவர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கொசு தொல்லையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும்.
-குமார், திருவண்ணாமலை.