வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ரைஸ் மில் தெருவில் வசிக்கும் பலர் வீடுகளில் இருந்து கழிவுநீரை திறந்த வெளியில் வெளிேயற்றுகிறார்கள். இந்தக் கழிவுநீர் செடி, கொடி, புதரில் பாய்ந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்கடியால் காய்ச்சல் வரும் அபாயம் உள்ளது. தூசி கிராமத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும். கால்வாய் இல்லாத பகுதிகளில் கால்வாய் வசதி கட்டித்தர வேண்டும்.
-ஜாகீா், தூசி.