இசை கெடிகாரம் பழுது

Update: 2024-01-21 17:34 GMT

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் காந்தி சிலை சதுக்கத்தில் இயங்கிய இசை கெடிகாரம் பழுதாகி உள்ளது. இதனால் வியாபாரிகள், பயணிகள் ேநரத்தை அறிந்து ெகாள்ள சிரமமாக உள்ளது. பழுதான இசை கெடிகாரத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நடராஜன், வாலாஜா.

மேலும் செய்திகள்