வேலூரில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் செல்போனில் பேசியபடி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டிச்செல்வோரை அடையாளம் கண்டு போலீசார் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலன், வேலூர்.