புகையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-02-16 19:24 GMT

வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு அருகில் உள்ள சர்வீஸ் சாலை ஓரமாக மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அங்கு புகைமூட்டமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-யுவராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்