குரங்குகள் அட்டகாசம்

Update: 2025-05-11 20:19 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மேலகுப்பம் அருகே டி.சி. குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. மின்வயர் அறுந்தால் அசம்பாவிதம் நடக்கும் அபாயம் உள்ளது. எனவே வனத்துறையினர் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.

-வடிவேல், மேலகுப்பம்.

மேலும் செய்திகள்