நாட்டறம்பள்ளி அருகே ஆவாரங்குப்பத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், நாட்டறம்பள்ளி.