பேரணாம்பட்டு நகரில் பல்வேறு இடங்களில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. குரங்குகள் மின்ஒயர்கள் மீது ஏறி செல்வதால் மின்சாரம் தடைபடுகிறது. ஒயர்கள் அறுந்து விடுகிறது. வீடுகளில் புகுந்து உணவுப் பொருட்களை தூக்கி சென்று விடுகின்றன. பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும்.
-மணிமாறன், பேரணாம்பட்டு.